தமிழ் புத்தாண்டு - தலைவர்கள் வாழ்த்து... ஆளுநர் ரவி மற்றும் இபிஎஸ் வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2
2
Published on: 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய உத்வேகம் பிறக்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

newstamil.tv