ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக தமிழர்... முதல் இந்திய CEO-வாக P.B.பாலாஜி நியமனம்

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக, தமிழரான P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
CEO of Jaguar Land Rover
CEO of Jaguar Land Rover
Published on: 

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக, தமிழரான P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா குழுமத்தின் வசமுள்ள பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

newstamil.tv