தமிழ்நாடு

வாசனை திரவிய நிறுவன கிடங்கில் தீ விபத்து

வாசனை திரவிய நிறுவன கிடங்கில் தீ விபத்து

 

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வாசனை திரவிய கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியாகினர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பெர்ஃப்யூம் கெமிக்கல் நிரப்பும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

00 Comments

Leave a comment