news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல்?
tv

Also Watch

tv

Read this

AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல்?

US

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US AI

அமெரிக்க ராணுவம் தாக்குதல் :

24 மணிநேரத்தில் ஈரானின் ஆயிரம் இலக்குகளை ஏஐ- பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் துல்லியமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க இராணுவம் போர் தொழில்நுட்ப நிறுவனமான Palantir- உடன் இணைந்து ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கிய கிளாட் AI-ஐ பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய முதல் 12 மணிநேரத்தில் மட்டும் 900 ஏவுகணைகள் துல்லியமாக ஏவ முடிந்ததாகவும், அப்போது தான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Link
துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை குறைந்தது..!

0
1 min agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved