தமிழ்நாடு

எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் 20 பேர் படுகாயம் உயிருக்கு ஆபத்தான 2 பேருக்கு சிகிச்சை

எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் 20 பேர் படுகாயம் உயிருக்கு ஆபத்தான 2 பேருக்கு சிகிச்சை

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தியாகரசனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவிற்ககாக, 500 க்கும் மேற்பபட்ட காளைகள், கட்டிய கயிறுடன் ஓடவிடப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தில் புகுந்த சில காளைகள், மக்களை முட்டி தள்ளியதில் 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

00 Comments

Leave a comment