news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
tv

Also Watch

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

அந்தியூர், ஈரோடு

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Elephant

பகலிலேயே கூட்டம் கூட்டமாக வருகின்றன :

இப்பகுதியில் யானைகள் ஏராளமாக உள்ளன. கோடை வெப்பம் அதிகரித்துள்ளதாலும், வனப்பகுதியில் உள்ள குட்டைகள் யாவும் வற்றிய நிலையில் உள்ளதாலும் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் கூட்டம் வரட்டு பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்தும், கோடை வெப்பம் தனித்தும் பின்னர் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

வனப்பகுதியில் வரட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அணையில் உள்ள தண்ணீரில் கூடி கும்மாளம் அடித்தவாறு சென்ற யானைகள் கூட்டமாக சென்ற காட்சி காண்போரை வியக்க வைத்தது.

தற்போது வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நீர் நிறைந்திருப்பதால் யானைகள் அதிகளவில் பகலிலேயே கூட்டம் கூட்டமாக வருகின்றன. எனவே வரட்டு பலம் அணைப்பகுதி பர்கூர் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Link
ஸ்கூட்டி மீது கனரக வாகனம் ஏறி இறங்கி விபத்து

ஸ்கூட்டி மீது கனரக வாகனம் ஏறி இறங்கி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யமஹாவின் Blast அறிமுகம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved