Also Watch
Read this
By: Manigandan Raja
இன்று 20 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை எ.வ.வேலு மற்றும் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு சென்னையில் 4, திருவண்ணாமலையில் 4, கரூரில் 7 இடங்களில் ரெய்டு.
திண்டுக்கல், கோவையில் தலா 2 இடங்களிலும் திருப்பூரில் ஒரு இடத்திலும் ரெய்டு நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.