news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது"
tv

Also Watch

tv

Read this

"ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது"

டிரம்ப்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு :

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ஈரான் அரசு உறுதி அளித்ததாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதுகுறித்து தவறான மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் செய்திகள் பரப்பப்பட்டாலும் இதுதான் உண்மை என தெரிவித்துள்ளார்.

லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ் கிடையாது :

அமெரிக்கா வலியுறுத்தினாலும் லெபனானில் இருந்து படைகளை வாபஸ் பெற மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் விமானப்படையை திரும்ப பெற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

உலகப் போரை தடுக்க அணு ஆயுதங்களே ஒரே உத்திரவாதம் :

உலகப் போர் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஒரே உத்திரவாதம் அணு ஆயுதங்கள் மட்டும் தான் என ரஷ்யா அதிரடியாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், தங்களின் நாட்டின் பாதுகாப்பிற்கும் உலகளாவிய பெரிய போரைத் தடுப்பதற்கும் அணு ஆயுதங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Link
அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

20 இடங்களை புரட்டிய பின்...விஜிலென்ஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

7
21 mins agoshare
E VA Velubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau