தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த வெளியூர் பக்தர்கள்

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த வெளியூர் பக்தர்கள்

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களால் தண்டராம்பட்டு சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரிவலம் செல்ல செவ்வாய்கிழமை காலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். இரவு 11 மணி கடந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்ததால் தண்டராம்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 

00 Comments

Leave a comment