தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பகைமை, வெறுப்புணர்வு போன்றவை விலக வேண்டும்

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாளில் நல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வேண்டும் என்றும், போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்புணர்வு போன்றவை விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை -  அன்புமணி ராமதாஸ் வாழ்த்து  பகைமை, வெறுப்புணர்வு போன்றவை விலக வேண்டும்

00 Comments

Leave a comment