தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து செருப்பால் அடித்த பொதுமக்கள், இளைஞரை போலீசில் ஒப்படைத்தனர்.

சில்மிஷத்தில் ஈடுபட்டவர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த பாண்டி என விசாரணையில் தெரியவந்தது.

00 Comments

Leave a comment