news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ.
tv

Also Watch

tv

Read this

ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ.

மகாராஷ்டிரா, மும்பை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BJP mla

மும்பையில் பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. பராக் ஷா என்பவர், ஆட்டோ ஓட்டுநரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தவறான திசையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாலேயே, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ.வின் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved