33
33

டாஸ்மாக் முறைகேடு புகார் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை

டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரிக்க வேண்டும் , ஆயிரம் கோடி ரூபாய் அளிவிற்கு மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது, முறைகேடுகள் குறித்த மிகப்பெரிய பட்டியலையே அமலாக்கத்துறை வழங்கியுள்ளது ,
Published on: 

டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரிக்க வேண்டும் ,

ஆயிரம் கோடி ரூபாய் அளிவிற்கு மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது,

முறைகேடுகள் குறித்த மிகப்பெரிய பட்டியலையே அமலாக்கத்துறை வழங்கியுள்ளது ,

நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடுகளை செய்ய முடியும் ,

அமலாக்கத்துறை கூறுவதை பார்த்தால் திமுக அரசு பற்றி ஒரு ஊழல் இலக்கியமே எழுதலாம்.

newstamil.tv