50
news
டாஸ்மாக் ரெய்டு வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து வழக்கு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து வழக்கு,
சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு,
நாளை மறுநாள் தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு,
மொத்தம் 41 FIR-களின் மதிப்பு ரூ.30 லட்சத்தை கூட தாண்டவில்லை - டாஸ்மாக் தரப்பு,
இந்த தகவலை நாங்களே அளித்திருப்போம், எதற்காக 60 மணிநேரம் சோதனை - டாஸ்மாக் தரப்பு.

