02
news
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா! தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம், ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து முன்னேறி வருகிறோம் , எத்தனை எதிர்ப்புகள், ஏகடியங்களை ஓராண்டில் கடந்திருப்போம் , பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம் - விஜய்.
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம்,
ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து முன்னேறி வருகிறோம் ,
எத்தனை எதிர்ப்புகள், ஏகடியங்களை ஓராண்டில் கடந்திருப்போம் ,
பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம் - விஜய்.

