New Project (27)
New Project (27)

"பாஜகவுடன் தவெக கூட்டணி?" - வெளியான முக்கிய தகவல்..

பாஜகவுடன் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்
Published on: 

பாஜகவுடன் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்,

பாஜக கொள்கை எதிரி என்பதை தவெக தெளிவுப்படுத்தி உள்ளது - நிர்மல்குமார்,

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையலாம் என கூறப்பட்ட நிலையில் மறுப்பு,

தவெக தலைமையில் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்.

newstamil.tv