தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் அறிமுகமான iQOO Neo 9 Pro 5G

இந்திய சந்தையில் அறிமுகமான  iQOO Neo 9 Pro 5G

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான iQOO Neo 9 Pro இந்திய சந்தையில் அறிமுகமானது.

மூன்று வேரியண்ட்களில் வெளிவந்துள்ள போனின் ஆரம்ப விலை 37 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment