தொழில்நுட்பம்

ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.13, 999 என நிர்ணயம்

ரியல்மி நிறுவனம் தனது C67 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
இத்துடன் IP54 சான்று பெற்ற ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் விலை 13 ஆயிரத்து 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி  C67 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்   4 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.13, 999 என நிர்ணயம்

00 Comments

Leave a comment