Telangana
news
ரசாயன ஆலையில் பயங்கர விபத்து - கதிகலங்க வைக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை
தெலங்கானா ரசாயன ஆலையில் ரியாக்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆனது
தெலங்கானா ரசாயன ஆலையில் ரியாக்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆனது ,
100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு,
படுகாயமடைந்த 35 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,
சங்காரெட்டி பசமைலாரம் தொழிற்பேட்டையில் உள்ள சிகாச்சி தொழிற்சாலையில் நேற்று விபத்து
