8R_0sfYjk0M-HD
news
திண்டுக்கல்லில் பயங்கரவாத சதியா?
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தனியார் எஸ்டேட்டில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு, டெட்டனேட்டர் பொருத்தும் போது வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தனியார் எஸ்டேட்டில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு,
டெட்டனேட்டர் பொருத்தும் போது வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக தகவல்,
உயிரிழந்த நபர் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமா என்ற கோணத்தில் விசாரணை,
தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர் வந்தது எப்படி என போலீசார் தீவிர விசாரணை.

