18
news
டெஸ்ட் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஏப்ரல் 4ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது
கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாரான டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாரான டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் நயன்தாரா, மாதவன்,
சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

