Thalaivan-Thalaivi
news
ரூ.75 கோடி வசூலை கடந்த தலைவன்-தலைவி... தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடி வசூல்
விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் தலைவன்-தலைவி திரைப்படம் ஒட்டு மொத்தமாக இதுவரை 75 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் தலைவன்-தலைவி திரைப்படம் ஒட்டு மொத்தமாக இதுவரை 75 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
