”இபிஎஸ்க்கு நன்றி..” - ”அது ஜனநாயக உரிமை..” - நயினார் நாகேந்திரன்

மதுரையில் நடைபெறும் இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து சொன்ன இபிஎஸ்
Thank you for EPS - Nayanar Nagendran
Thank you for EPS - Nayanar Nagendran
Published on: 

மதுரையில் நடைபெறும் இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து சொன்ன இபிஎஸ்,

வாழ்த்து கூறிய இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவு,

இபிஎஸ் கூறியது போல் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை - நயினார்,

மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் - நயினார்.

newstamil.tv