தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8:00 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
12.00 PM