26
26

முதல்வரின் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்.. அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்.
Published on: 

தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது ”இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்” என முதலமைச்சர் முழக்கமிட, அவருடன் இணைந்து அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களும் முழக்கமிட்டனர்.

newstamil.tv