கூடியது அதிமுக செயற்குழு
news
கூடியது அதிமுக செயற்குழு..! நிறைவேற்ற போகும் தீர்மானங்கள்..?
கூடியது அதிமுக செயற்குழு..! நிறைவேற்ற போகும் தீர்மானங்கள்..?
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார் பொதுச் செயலாளர் இபிஎஸ்.
அலுவலகத்திற்குள் சென்ற போது இபிஎஸ்-க்கு வணக்கம் வைத்தார் செங்கோட்டையன்.
திமுக அரசைக் கண்டித்தும், மத்திய அரசைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல்.

