25
news
பவுண்டரியை தாண்டி பறந்து சென்ற பந்து.. சாமர்த்தியமாக கேட்ச் பிடித்த மேக்ஸ்வேல்.. இணையத்தில் வைரலாகும் மேக்ஸ்வெல்லின் கேட்ச்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் ஆட்டத்தின் போது பவுண்டரியை தாண்டி தலைக்கு மேல் பறந்து சென்ற பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் ஆட்டத்தின் போது பவுண்டரியை தாண்டி தலைக்கு மேல் பறந்து சென்ற பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது வில் சிக்சர் அடிக்க முயன்ற பந்தை மேக்ஸ்வேல் கேட்ச் பிடித்தார்.

