டிரம்ப் உதைக்காமல் அனுப்பியதே பெரிய விஷயம்.. ஜெலன்ஸ்கியின் பொய்கள் அம்பலமாகி விட்டன-ரஷ்யா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உதைக்காமல் அனுப்பியதே பெரிய விஷயம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
27
27
Published on: 

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உதைக்காமல் அனுப்பியதே பெரிய விஷயம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும் ஜெலன்ஸ்கியின் பொய்கள் அனைத்தும் அம்பலமாகி விட்டதாக விமர்சித்துள்ளது.

newstamil.tv