தவெக நிர்வாகியின் கொடூர முகம்.. டார்ச்சர் தாங்க முடியாமல் சிறுமி விபரீத முடிவு!

விழுப்புரம் செஞ்சியில் தவெக நிர்வாகியின் தொல்லையால் சிறுமி தற்கொலை எனப் புகார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் விபரீத முடிவு என தகவல், தவெக மா.செ. குண.சரவணனின் மனைவி சங்கீதா தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு,
02
02
Published on: 

விழுப்புரம் செஞ்சியில் தவெக நிர்வாகியின் தொல்லையால் சிறுமி தற்கொலை எனப் புகார்,

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் விபரீத முடிவு என தகவல்,

தவெக மா.செ. குண.சரவணனின் மனைவி சங்கீதா தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு,

கைது செய்யப்பட்ட சரவணனின் சகோதரி சங்கீதா என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு.

newstamil.tv