32
32

கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காவல் நிலையம் முன்பு கார் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு
Published on: 

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காவல் நிலையம் முன்பு கார் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு,

மிட்டூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது காரை ஓட்டி சென்று கொண்டிருந்தபோது விபத்து,

திடீரென காரின் முன் பக்கம் இருந்து புகை அதிகமாக வருவதைப் பார்த்த ஓட்டுனர் கீழே இறங்கினார்,

மளமளவென பரவிய தீ கார் முழுவதும் பற்றி எரியத் தொடங்கிய நிலையில் போலீசாருக்கு தகவல்,

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த காரை நீர் ஊற்றி அணைத்தனர்.

newstamil.tv