40
news
அரசு பேருந்தில் ஓட்டுநர், நடத்துநராகும் வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழக போக்குவரத்துத் துறை
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

