27
27

கூட்டுக்குழு இன்றே அமைக்கப்பட வாய்ப்பு

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு, தென்னிந்திய மாநில கட்சி தலைவர்களை அழைக்க கூட்டுக்குழு அமைக்க வாய்ப்பு, திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் கொண்ட குழு இன்றே அமைக்கப்படலாம் எனத் தகவல் , கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் எனத் தகவல்,
Published on: 

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு,

தென்னிந்திய மாநில கட்சி தலைவர்களை அழைக்க கூட்டுக்குழு அமைக்க வாய்ப்பு,

திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் கொண்ட குழு இன்றே அமைக்கப்படலாம் எனத் தகவல் ,

கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் எனத் தகவல்,

நாடாளுமன்றத்தில்தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழுப்புவது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு.

newstamil.tv