Chief Minister
news
வீடு வீடாக சென்று முதலமைச்சர் பரப்புரை
திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக சென்று பிரச்சாரம்
திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக சென்று பிரச்சாரம்,
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் பரப்புரை செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின்,
2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு 10 மாதங்களுக்கு முன்னரே வாக்கு சேகரிப்பில் தீவிரம்,
மக்கள் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என பொதுமக்களிடம் கேட்டறியும் முதலமைச்சர்,
ஏற்கனவே சென்னையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
