The Conjouring film
The Conjouring film

தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் பட டிரெய்லர் ரிலீஸ்... செப். 5 ஆம் தேதி தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் பட ரிலீஸ்

தி கான்ஜுரிங் படத்தின் நான்காம் பாகத்தின் டிரெய்லர் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Published on: 

தி கான்ஜுரிங் படத்தின் நான்காம் பாகத்தின் டிரெய்லர் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திகில் நிறைந்த காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

newstamil.tv