46
46

5 ஆண்டுகளாக சிறுமியை நாசம் செய்த கொடூரர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கேரளா பத்தணம்திட்டாவில் சிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்கள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 அடையாளம் காணப்பட்டதாக தகவல்,
Published on: 

கேரளா பத்தணம்திட்டாவில் சிறுமி பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்,

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 அடையாளம் காணப்பட்டதாக தகவல்,

சிறுமி படித்த பள்ளியில் வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்,

பத்தணம் திட்டா, இலவம் திட்டா உள்ளிட்ட பகுதிகளில் வைத்து பாலியல் வன்கொடுமை,

சிறுமியின் வீட்டிற்கே சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார்.

newstamil.tv