முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு. 800-க்கும் மேற்பட்டவர்கள் திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செயற்குழுவில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு.