26
26

விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.. படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேணி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன், ஆரவ், த்ரிஷா என பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.

newstamil.tv