39a
news
வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. சென்னையில் மட்டும் ரூ.2.5 கோடி வசூல் என தகவல்
ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் நேற்று வெளியான வேட்டையன் திரைப்படம், முதல்நாள் சென்னையில் மட்டுமே இரண்டரை கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

