எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது..எஸ்.ஜே. சூர்யா நடித்து இயக்கும் படத்தின் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்..ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் இந்தியா மற்றும் மெக்சிகோவில் படமாக்கப்பட உள்ளது.