14
14

முதல் ஆளாக போராடுவேன்.. மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை

இந்திதிணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தேவையெனில் திமுக போராட்டங்களை முன்னெடுக்கும், தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அர­சி­யல் எல்­லை­க­ளைக் கடந்து அனைத்துத் தரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைத்து போராட்டம்".
Published on: 

இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான போராட்டங்களில் முதல் ஆளாக நிற்பேன்,

மத்திய பாஜக அரசிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை,

இந்திதிணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தேவையெனில் திமுக போராட்டங்களை முன்னெடுக்கும்,

தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"அர­சி­யல் எல்­லை­க­ளைக் கடந்து அனைத்துத் தரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைத்து போராட்டம்".

newstamil.tv