36
news
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.. பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என அறிவிப்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

