17
news
ஆவேசமான இபிஎஸ் "நிதியை ஒதுக்காதது ஏன்?" சரமாரி கேள்வி
கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கண்டனம்,
கல்வி உரிமை திட்ட நிதி ஒதுக்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் புகார்,
இத்திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை திமுக அரசு முடக்கியுள்ளது - EPS,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சுயபுராணங்களை பாடுவதில் தான் தீவிரமாக உள்ளார் ,
"உடனடியாக கட்டாய கல்வி உரிமை திட்டத்தை முழுமையாக, முறையாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்"

