45
news
ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு.. அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு குழு அமைப்பு , தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு 9 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு,
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு குழு அமைப்பு ,
தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு 9 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,
தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு,
ஓய்வூதியத்திற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை என அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு,
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக குழு அமைப்பதை ஏற்க முடியாது - அரசு ஊழியர்கள்.

