29
news
பொய் அறிக்கை தாக்கல் செய்த ஆட்சியர்.. உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம், நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் அனுமதி-நீதிபதிகள்,
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல்,
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்,
நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் அனுமதி-நீதிபதிகள்,
பிப்.4ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக ஆணை.

