ஐபோன் உற்பத்தி இனி இந்தியாவில்
news
அமெரிக்காவுக்கான ஐபோன் உற்பத்தி இனி இந்தியாவில்.. ஜூன் மாதம் முதல் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றும் ஆப்பிள்
அடுத்தமாதம் முதல் அமெரிக்காவுக்கான ஒட்டுமொத்த ஐபோன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

