42
news
2 வயது மகனின் மேல் விழவிருந்த இரும்பு கேட்.. இரும்பு கேட்டை தாங்கிப்பிடித்து மகனை காப்பாற்றிய தாய்
கேரள மாநிலம் திருச்சூரில் மகனின் மேல் விழவிருந்த இரும்பு கேட்டை,நொடிப்பொழுதில் தாங்கிப்பிடித்து தாய் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் மகனின் மேல் விழவிருந்த இரும்பு கேட்டை,நொடிப்பொழுதில் தாங்கிப்பிடித்து தாய் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கொடுங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கரிஷ்மா, தனது வீட்டின் இரும்பு கேட்டை திறந்தப்போது கேட் சரிந்து அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் மீது விழ இருந்தது.

