Pacific Ocean
news
2011க்கு பிறகு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம்... 2011ல் வடகிழக்கு ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்காவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு பசிஃபிக் பெருங்கடலை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கமாக கருதப்படுகிறது.
ரஷ்யாவின் காம்சட்காவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு பசிஃபிக் பெருங்கடலை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கமாக கருதப்படுகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2011 மார்ச்சில் வடகிழக்கு ஜப்பானில் 9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு,
சுனாமி மற்றும் அணு உலை விபத்தை ஏற்படுத்தியது.
