23
23

அரசுநிகழ்ச்சியில் அநாகரிகமாக திட்டிய அமைச்சர்

பொது மேடையில் உதவியாளரை அநாகரிகமாக திட்டிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம், தனது உதவியாளர் பரசுராம் என்பவரை ஒருமையில் திட்டிய MRK பன்னீர்செல்வம்,
Published on: 

பொது மேடையில் உதவியாளரை அநாகரிகமாக திட்டிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்,

தனது உதவியாளர் பரசுராம் என்பவரை ஒருமையில் திட்டிய MRK பன்னீர்செல்வம்,

பொதுமேடையில் எருமைமாடா நீ என MRK பன்னீர்செல்வம் திட்டியதால் சலசலப்பு,

மத்திய அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உதவியாளரிடம் அநாகரிகமாக பேசினார்.

newstamil.tv