23
23

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படம்.. வரும் 31ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியீடு

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது.
Published on: 

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 31-ம் தேதி ஹாட் ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் படம் வெளியாகிறது.

newstamil.tv