New Project (33)
New Project (33)

மும்மொழி கொள்கையை ஆதரித்தவர் மீண்டும் அதிமுகவில்! இபிஎஸ் அதிரடி உத்தரவு

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்திட்டவருக்கு மீண்டும் அதிமுகவில் இடம்
Published on: 

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்திட்டவருக்கு மீண்டும் அதிமுகவில் இடம்,

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமாரை கட்சியில் சேர்த்து இபிஎஸ் உத்தரவு,

பாஜக மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டவர் விஜயகுமார்,

கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி விஜயகுமாரை நீக்கினார் இபிஎஸ்,

அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்ட நிலையில் மீண்டும் விஜயகுமார் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

newstamil.tv